உலகிலேயே ஓவியம் தீட்டும் பன்றி?

தென் ஆப்பிக்காவில் பெண் பன்றி ஒன்று வரையும் ஓவியம் ரூ.2 லட்சம் வரை விலை போவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் விலங்குகள் உரிமை போராட்டக்காரர் ஜோன் லெஃப்சன். இவர் பிறந்து 4 வாரங்களே ஆன பெண் பன்றிக் குட்டியை, இறைச்சிக் கூடத்தில் இருந்து எடுத்து வந்து வளர்த்து வருகிறார். தற்போது 2 வயதாகும் அந்த பன்றிக்கு ‘Pigcasso’ என பெயர் வைத்தார். இதன் எடை 204 கிலோ ஆகும். இந்த பன்றி வரையும் ஓவியம் லட்சக்கணக்கில் … Continue reading உலகிலேயே ஓவியம் தீட்டும் பன்றி?